உண்மை தான் கசக்குது - யார் காரணம் புலம்பும் கார்த்திக்

Bookmark and Share

உண்மை தான் கசக்குது - யார் காரணம் புலம்பும் கார்த்திக்

நடிகர் கார்த்திக் தீரன் அதிகாரம் படத்திற்கு பிறகு கதைகளை பார்த்து செலக்ட் செய்கிறார். இவர் தற்போது நடித்துள்ள படம் பாண்டிராஜ் இயக்கத்தில் கடைக்குட்டி சிங்கம். இதில் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயியாக நடிக்கிறார்.

இப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி கூறுகையில், விவசாயம் செய்வதை பெருமைப்படுத்தும் விதத்தில் இப்படம் அமையும் என்றார். மேலும் உரம் போட்டு வளர்ந்த காய்கறிகளுக்கு மக்களை பழக்கப்படுத்தி விட்டார்கள். தற்போது புழக்கத்தில் இருக்கும் பல காய்களும் பெரிதாகவும், வேறு சுவையிலும் இருக்கிறது.

அது மக்களுக்கு பிடிக்க பழகி விட்டது. ஆனால் இயற்கையான காய்கறிகள் அளவில் சின்னதாகத்தான் இருக்கும். பார்வைக்கே பிடிக்க மறுக்கிறது. வியாபார நோக்கோடு எல்லாம் மாறி விட்டது என்று கூறினார்.


Post your comment





Related News
புகார் தெரிவித்தால் ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை: முன்னணி நடிகர் பேட்டி
கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை பார்த்து பாராட்டிய இந்திய துணை குடியரசு தலைவர் !
”கடைக்குட்டி சிங்கம்“ வெற்றியை கொண்டாடும் விதமாக “ சக்தி பிலிம் பேக்டரி “ சக்திவேல், நாயகன் கார்த்திக்கு மாலை அணிவித்து சந்தோசத்தை பகிர்ந்துள்ளார்.
முக்கிய இடம் பெற்ற கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்! ரசிகர்கள் குஷி
நடிகர் கார்த்திக்கு இப்படியொரு ஆசையா- நிறைவேறுவதை சூர்யா தான் முடிவு செய்ய வேண்டும்
கார்த்தியின் வெற்றி செண்டிமெண்ட், இந்த முறையும் எதிர்ப்பார்ப்பு அதிகம்
அடேயப்பா சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ பாப்பாவுக்கு இப்படி ஒரு ஆசையாம்! கேட்டால் அசந்தே போவீர்கள்
கடைக்குட்டி சிங்கத்தில்" ஜொலிக்கும் சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ மற்றும் தேஜ் !
முதல் படத்திலேயே விஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து இழுத்த நடிகர் ரகு..!
கடைக்குட்டி சிங்கத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரிய காட்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions