கார்த்தியின் அடுத்த அதிரடி ஆரம்பம்!

Bookmark and Share

கார்த்தியின் அடுத்த அதிரடி ஆரம்பம்!

சூப்பர் ஹிட்டான ‘சிறுத்தை’ படத்தில் போலீஸ் அதிகாரியாக கார்த்தி நடித்திருந்தார், அதன் பிறகு மீண்டும் இப்பொழுது “தீரன் அதிகாரம் ஒன்று” படமூலம் போலீஸ் அதிகாரி அவதாரம் எடுக்கிறார்.

இது அணைத்து ரசிகர்களையும் கவரும் விதமாக கதை அமைத்துள்ளது. இதில் கார்த்தி ஜோடியாக ராகுல் ப்ரீத்சிங் நடிக்கிறார் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்தை ‘சதுரங்கவேட்டை’ புகழ் H.வினோத் கதை, திரைகதை, வசனம் எழுதி டைரக்ட் செய்கிறார்.

ஒளிப்பதிவு : சத்யா (மாயா )

ஸ்டன்ட் : திலிப் சுப்பராயன்

எடிட்டிங் : T. சிவாநந்தீஸ்வரன்க

கலை : K.கதிர்

நிர்வாக தயாரிப்பு (EX.Producer) : அரவிந்த்ராஜ் பாஸ்கரன்

தயாரிப்பு நிர்வாகம் : S.M. சிராஜீதீன்,R.ராஜாராமன்

இதன் படபிடிப்பு சென்னையில் ஜனவரி முதல் வாரம் முதல் ஆரம்பமாகிறது. டிரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் S.R. பிரகாஷ்பாபு , S.R. பிரபு தயாரிக்கிறார்கள்.


Post your comment





Related News
விஜய் படத்தின் டைட்டில் மூன்று முகமா?
போலீஸ்காரர்களுக்கு கௌரவம் சேர்த்த டாப் 10 படங்கள்
ரீமேக் ஆகிறது ரஜினியின் மூன்று முகம்: தயாரிப்பாளர் கதிரேசன் உறுதிப்படுத்தினார்
ரஜினியின் மூன்று முகம் ரீமேக்கில் கார்த்தி..!
பள்ளி மாணவ, மணவர்களை வைத்து எடுக்கப்படும் படம் ‘காதலை தவிர வேறொன்றுமில்லை‘!
60 தயாரிபாளர்கள் இணையும் \'குறையொன்றுமில்லை\'
பழம் பெரும் இயக்குனர் ஜெகநாதன் திடீர் உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதி!
அர்ஜுன், சேரன், விமல் நடிக்கும் மூன்று பேர் மூன்று காதல் !
விஜய்யின் ‘யோஹன் - அத்தியாயம் ஒன்று’ படத்தின் புதிய தகவல்.!
விஜய் அடுத்த புதிய படம் ‘யோஹன்-அத்தியாயம் ஒன்று’







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions