கார்த்திக்கு இப்படி ஒரு சோதனையா? நம்பியதால் ஏற்பட்ட விளைவு

Bookmark and Share

கார்த்திக்கு இப்படி ஒரு சோதனையா? நம்பியதால் ஏற்பட்ட விளைவு

கார்த்தி அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகின்றார். தற்போது பிரபுதேவா இயக்கத்தில் கருப்புராஜா வெள்ளராஜா படத்தில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த காற்று வெளியிடை படுதோல்வியை அடைந்துள்ளது.

இதுவரை வெளிவந்த கார்த்தி படங்களிலேயே மிகவும் குறைவான வசூல் இந்த படம் தானாம்.

மணிரத்னம் என்ற ஒரே பெயரை நம்பி கார்த்தி நடித்ததன் விளைவு இப்படி ஒரு தோல்வியை சந்தித்துள்ளார் என சமூக வலைத்தளங்களில் கிசுகிசுக்கப்படுகின்றது.


Post your comment





Related News
நந்தி விருதுகள் புறக்கணித்த பிரபாஸ், சிரஞ்சீவி
‘பத்மாவதி’ படத்துக்கு எதிராக கோர்ட்டில் மீண்டும் வழக்கு
ஹாலிவுட் நடிகர் சில்வர்ஸ்டர் ஸ்டோலன் மீது 16 வயது பெண் ‘செக்ஸ்’ புகார்
சிம்பு, திரிஷாவுக்கு தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ்
ஜருகண்டி ஜருகண்டி என்று சொல்லும் ஜெய்
சூர்யா - விஷால் மோதல் உறுதியானது
நயன்தாரா பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் என்ன சொன்னார் தெரியுமா?
மெர்சலை தொடர்ந்து அடுத்த பிரமாண்டம் இவருடன் தான், அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அப்பாவை பக்கத்தில் வைத்துக்கொண்டு ரொமான்ஸில் தூள்கிளப்பிய யாகன் ஹீரோ..!
பாகிஸ்தானில் மாஸ் காட்டத் தொடங்கிய தல அஜித், தெறிக்கவிடும் ரசிகர்கள் - என்ன ஸ்பெஷல்?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions