உனக்கு அறிவு இல்லையா - கார்த்தியை திட்டிய வெள்ளைக்காரன்

Bookmark and Share

உனக்கு அறிவு இல்லையா - கார்த்தியை திட்டிய வெள்ளைக்காரன்

நடிகர் கார்த்தி நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் ஏப்ரல் 7 ம் தேதி வெளியாகவுள்ளது காற்று வெளியிடை.

இதனையொட்டி இன்று இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதை பேசிய கார்த்தி" இந்த படம் எனது கனவு படம் சொன்னால் பொய்யா இருக்கும் , ஏனென்றால் இந்த மாதிரி கனவெல்லாம் எனக்கு வந்ததே இல்லை.

நான் அமெரிக்காவில் இருக்கும் பொது எம் எஸ் முடிச்சிட்டு சினிமாவுக்கு போகப்போறன் சொன்னனேன். எனது வெள்ளைக்கார நண்பர்கள் இதை கேட்டு உனக்கு அறிவு இல்லையா என்று கேட்டார்கள் . எனக்கு ஒரு ஆசை, மணி சார் கூட வேலை செய்யணும் , போய் கேட்டான் உடனே ஓகே சொன்னார்.

நான் பல விஷயங்கள் கற்று கொண்டேன் என்று குறிப்பிட்டார்.


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions