கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை பார்த்து பாராட்டிய இந்திய துணை குடியரசு தலைவர் !

Bookmark and Share

கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை பார்த்து பாராட்டிய இந்திய துணை குடியரசு தலைவர் !

சூர்யாவின் 2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் , கார்த்தி நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ”கடைக்குட்டி சிங்கம்“... இப்படம் தமிழில் மிகப்பெரிய அளவில் வரவேற்ப்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

தெலுங்கில் “ சின்னபாபு “ என்ற பெயரில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தை பார்த்த இந்தியாவின் துணை குடியரசு தலைவர் திரு. வெங்கையா நாயுடு படத்தை பற்றி கூறியது இதோ , சமீபத்தில் தெலுங்கு மொழியில் வெளியான "சின்னபாபு" (தமிழில் "கடைக்குட்டி சிங்கம்") திரைப்படத்தைப் பார்த்தேன்.

கிராமத்து பசுமை பின்னணியில், நம் பழக்க வழக்கங்களை, மரபுகளை மற்றும் வாழ்க்கை முறையை, ஆபாசம் இல்லாமல் காட்டிய சுவாரசியமான நல்ல படம்.நாட்டின் மிகப்பெரிய தலைவர் படத்தை பார்ட்டியுள்ள நிலையில் அவருக்கு நன்றி தெரிவித்து உற்சாகமாகியுள்ளனர் படக்குழுவினர்.


Post your comment





Related News
முதலமைச்சர் மகனாக நடிகர் கார்த்தி?
புகார் தெரிவித்தால் ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை: முன்னணி நடிகர் பேட்டி
சாதிக்கு எதிரான கமல் - சபாஷ் நாயுடு டைட்டில் மாறுமா? புதிய விளக்கம்
கடைக்குட்டி சிங்கத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரிய காட்சி
ஒரு மகா கலைஞனை இழக்கிறோம்: கமல் பற்றி பிரபல இயக்குனர்
‘பாகுபலி-2’ படத்தை ஆஸ்கார் விருதுக்கு அனுப்ப சந்திரபாபு நாயுடு தீவிரம்
டெல்லியில் விவசாயிகள் போராடி வரும் நிலையில் சினிமா சம்பந்தமாக வெங்கய்யா நாயுடுவை சந்தித்த விஷால் மற்றும் குழு
பாவனாவுக்கு நீதி கிடைக்க களத்தில் இறங்கிய மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு
விஸ்வரூபம் 2 இருக்கட்டும், சபாஷ்நாயுடு படத்துக்கும் பிரச்சனையா?
நாயுடுகளுக்கு கமல் போடும் சபாஷ்! மாற்றமுடியாது என்று பதில்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions