முதலமைச்சர் மகனாக நடிகர் கார்த்தி?

Bookmark and Share

முதலமைச்சர் மகனாக நடிகர் கார்த்தி?

நடிகர் கார்த்தி தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வந்த கடைக்குட்டி சிங்கம் படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இன்னும் தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் கார்த்தி அடுத்து மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் YS ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அவர் YS ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்நாத் ரெட்டியாக நடிக்கவுள்ளார். ஆனால் இது பற்றிய உறுதியான அறிவிப்பு எதுவும் படக்குழுவின் சார்பில் இன்னும் வெளியிடப்படவில்லை.


Post your comment





Related News
தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..!
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய முன்னணி தமிழ் நடிகை
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ
சிம்புவையே பதில் சொல்ல முடியாத அளவிற்கு கேள்வி கேட்ட ஸ்ரீரெட்டி- என்ன கேள்வி பாருங்க
ஆணவக்கொலை பற்றிய கதை புதுமுகங்களின் அணிவகுப்பில் "குட்டி தேவதை"..!
ஸ்ரீரெட்டியின் வலையில் அடுத்ததாக சிக்கிய பிரபல நடிகர்! லீலைகளை வெளியிட்டு கெட்ட வார்த்தையில் திட்டிய ஸ்ரீரெட்டி
ஸ்ரீரெட்டியின் நிலைமைக்கு காரணம் இந்த பிரபல முன்னணி நடிகை தானாம்- உண்மையை கூறியுள்ள ஸ்ரீரெட்டி
இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி! ரசிகர், ரசிகைகள் சோகம்
ஸ்ரீரெட்டியை சற்றும் மதிக்காத நம்பர் ஒன் நடிகை!
ஸ்ரீரெட்டி போல பிரபல நடிகை பூனம் கவுர் புதிய புகார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions