கார்த்தியின் மைல்கல் படம் இதுதானாம்!

Bookmark and Share

கார்த்தியின் மைல்கல் படம் இதுதானாம்!

தோழா படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு கோகுல் இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்திருக்கும் படம் காஷ்மோரா. இப்படத்தில் கார்த்தி முதல்முறையாக மூன்று கேரக்டரில் நடித்துள்ளார்.

இதில் ஸ்ரீ திவ்யா மற்றும் நயன்தாரா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படம் கார்த்தியின் கேரியரில் மைல்கல்லாக அமையும் என இயக்குனர் கோகுல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வரும் அக்டோபர் 7-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
தியேட்டர் தியேட்டராக விசிட் அடிக்கும் கார்த்தி!
காஷ்மோரா இதைப் பற்றிய கதை தானாம்!
காஷ்மோராவில் முதல்முறையாக வில்லனாக நடிக்கும் கார்த்தி?
காஷ்மோரா பட கதை இதுதான் – வெளிவந்த தகவல்!
டீசர் ரிலீசுக்கு தயாராக இருக்கும் கார்த்தியின் காஷ்மோரா!
கார்த்தியின் காஷ்மோரா படப்பிடிப்பு முடிந்தது!
மாபெரும் பொருட்செலவில் உருவாகும் கார்த்தியின் கஷ்மோரா!
இறுதிக்கட்ட படப்பிடிப்பை நெருங்கும் கஸ்மோரா!
காஷ்மோராவில் பேயாக நடிக்கும் கார்த்தி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions