தியேட்டர் தியேட்டராக விசிட் அடிக்கும் கார்த்தி!

Bookmark and Share

தியேட்டர் தியேட்டராக விசிட் அடிக்கும் கார்த்தி!

தோழா படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு கோகுல் இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்திருக்கும் படம் காஷ்மோரா. இப்படத்தில் கார்த்தி முதல்முறையாக மூன்று கெட்டப்பில் நடித்துள்ளார்.

இப்படம் தீபாவளி ஸ்பெஷலாக அண்மையில் வெளியானது.மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள இப்படம் பெரும்பாலான இடங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் மிகுந்த உற்சாகமடைந்துள்ள கார்த்தி, தியேட்டர் தியேட்டராக சென்று ரசிகர்களுடன் கலந்துரையாட முடிவு செய்திருக்கிறாராம்.


Post your comment





Related News
கார்த்தியின் மைல்கல் படம் இதுதானாம்!
காஷ்மோரா இதைப் பற்றிய கதை தானாம்!
காஷ்மோராவில் முதல்முறையாக வில்லனாக நடிக்கும் கார்த்தி?
காஷ்மோரா பட கதை இதுதான் – வெளிவந்த தகவல்!
டீசர் ரிலீசுக்கு தயாராக இருக்கும் கார்த்தியின் காஷ்மோரா!
கார்த்தியின் காஷ்மோரா படப்பிடிப்பு முடிந்தது!
மாபெரும் பொருட்செலவில் உருவாகும் கார்த்தியின் கஷ்மோரா!
இறுதிக்கட்ட படப்பிடிப்பை நெருங்கும் கஸ்மோரா!
காஷ்மோராவில் பேயாக நடிக்கும் கார்த்தி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions