கார்த்தியின் காஷ்மோரா படப்பிடிப்பு முடிந்தது!

Bookmark and Share

கார்த்தியின் காஷ்மோரா படப்பிடிப்பு முடிந்தது!

கார்த்தி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘காஷ்மோரா’. இப்படத்தில் கதாநாயகிகளாக நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, மனிஷா யாதவ் ஆகியோர் நடித்து வருகிறார்கள். மேலும் விவேக் இப்படத்தில் கார்த்திக்கு அப்பாவாக நடித்துள்ளார். கோகுல் இயக்கி வரும் இப்படத்தை சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தில் 3டி பேஸ் ஸ்கேன் டெக்னாலஜியை பயன்படுத்தி காட்சிகளை உருவாக்கி இருக்கிறார்கள். கார்த்தி மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளது.

இதையடுத்து படத்தின் பின்னணி வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபடவுள்ளனர். விரைவில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
தியேட்டர் தியேட்டராக விசிட் அடிக்கும் கார்த்தி!
கார்த்தியின் மைல்கல் படம் இதுதானாம்!
காஷ்மோரா இதைப் பற்றிய கதை தானாம்!
காஷ்மோராவில் முதல்முறையாக வில்லனாக நடிக்கும் கார்த்தி?
காஷ்மோரா பட கதை இதுதான் – வெளிவந்த தகவல்!
டீசர் ரிலீசுக்கு தயாராக இருக்கும் கார்த்தியின் காஷ்மோரா!
மாபெரும் பொருட்செலவில் உருவாகும் கார்த்தியின் கஷ்மோரா!
இறுதிக்கட்ட படப்பிடிப்பை நெருங்கும் கஸ்மோரா!
காஷ்மோராவில் பேயாக நடிக்கும் கார்த்தி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions