டீசர் ரிலீசுக்கு தயாராக இருக்கும் கார்த்தியின் காஷ்மோரா!

Bookmark and Share

டீசர் ரிலீசுக்கு தயாராக இருக்கும் கார்த்தியின் காஷ்மோரா!

கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் படம் காஷ்மோரா. இப்படத்தில் கதாநாயகிகளாக நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, மனிஷா யாதவ் ஆகியோர் நடித்து வருகிறார்கள். மேலும் இப்படத்தில் கார்த்திக்கு அப்பாவாக விவேக் நடித்துள்ளார். கோகுல் இயக்கி வரும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

கார்த்தி மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளது.எனவே விரைவில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 


Post your comment





Related News
தியேட்டர் தியேட்டராக விசிட் அடிக்கும் கார்த்தி!
கார்த்தியின் மைல்கல் படம் இதுதானாம்!
காஷ்மோரா இதைப் பற்றிய கதை தானாம்!
காஷ்மோராவில் முதல்முறையாக வில்லனாக நடிக்கும் கார்த்தி?
காஷ்மோரா பட கதை இதுதான் – வெளிவந்த தகவல்!
கார்த்தியின் காஷ்மோரா படப்பிடிப்பு முடிந்தது!
மாபெரும் பொருட்செலவில் உருவாகும் கார்த்தியின் கஷ்மோரா!
இறுதிக்கட்ட படப்பிடிப்பை நெருங்கும் கஸ்மோரா!
காஷ்மோராவில் பேயாக நடிக்கும் கார்த்தி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions