காஷ்மோரா பட கதை இதுதான் – வெளிவந்த தகவல்!

Bookmark and Share

காஷ்மோரா பட கதை இதுதான் – வெளிவந்த தகவல்!

தோழா படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு கோகுல் இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்திருக்கும் படம் காஷ்மோரா. இப்படத்தில் கார்த்தி முதல்முறையாக மூன்று கேரக்டரில் நடித்துள்ளார். இதில் ஸ்ரீ திவ்யா மற்றும் நயன்தாரா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள்.

இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதைதொடர்ந்து இப்படத்தின் கதை தற்போது வெளியாகியுள்ளது. தன் தந்தை விவேக்குடன் சேர்ந்து பேய் ஓட்டும் காஷ்மோரா எனும் கார்த்தி, எதிர்பாரா விதமாக முன் ஜென்மத்துக்கு சென்றுவிடுவாராம். அங்கு ராஜ்நாயக் எனும் இன்னொரு கார்த்தி பற்றிய கதை விரியுமாம். நயன்தாரா இப்படத்தில் இளவரசி ரத்தின மகாதேவி எனும் கேரக்டரில் நடித்துள்ளார்.

 


Post your comment





Related News
தியேட்டர் தியேட்டராக விசிட் அடிக்கும் கார்த்தி!
கார்த்தியின் மைல்கல் படம் இதுதானாம்!
காஷ்மோரா இதைப் பற்றிய கதை தானாம்!
காஷ்மோராவில் முதல்முறையாக வில்லனாக நடிக்கும் கார்த்தி?
டீசர் ரிலீசுக்கு தயாராக இருக்கும் கார்த்தியின் காஷ்மோரா!
கார்த்தியின் காஷ்மோரா படப்பிடிப்பு முடிந்தது!
மாபெரும் பொருட்செலவில் உருவாகும் கார்த்தியின் கஷ்மோரா!
இறுதிக்கட்ட படப்பிடிப்பை நெருங்கும் கஸ்மோரா!
காஷ்மோராவில் பேயாக நடிக்கும் கார்த்தி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions