காஷ்மோராவில் முதல்முறையாக வில்லனாக நடிக்கும் கார்த்தி?

Bookmark and Share

காஷ்மோராவில் முதல்முறையாக வில்லனாக நடிக்கும் கார்த்தி?

தோழா படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு கோகுல் இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்திருக்கும் படம் காஷ்மோரா. இப்படத்தில் கார்த்தி முதல்முறையாக மூன்று கேரக்டரில் நடித்துள்ளார்.

இதில் ராஜ்நாயக் எனும் கேரக்டரில் இவர் வில்லத்தனம் நிறைந்தவராக நடித்துள்ளாராம். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதில் ஸ்ரீ திவ்யா மற்றும் நயன்தாரா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். நயன்தாரா இப்படத்தில் இளவரசி ரத்தின மகாதேவி எனும் கேரக்டரில் நடித்துள்ளார்.

 


Post your comment





Related News
தியேட்டர் தியேட்டராக விசிட் அடிக்கும் கார்த்தி!
கார்த்தியின் மைல்கல் படம் இதுதானாம்!
காஷ்மோரா இதைப் பற்றிய கதை தானாம்!
காஷ்மோரா பட கதை இதுதான் – வெளிவந்த தகவல்!
டீசர் ரிலீசுக்கு தயாராக இருக்கும் கார்த்தியின் காஷ்மோரா!
கார்த்தியின் காஷ்மோரா படப்பிடிப்பு முடிந்தது!
மாபெரும் பொருட்செலவில் உருவாகும் கார்த்தியின் கஷ்மோரா!
இறுதிக்கட்ட படப்பிடிப்பை நெருங்கும் கஸ்மோரா!
காஷ்மோராவில் பேயாக நடிக்கும் கார்த்தி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions