இறுதிக்கட்டத்தில் காஷ்மோரா!

Bookmark and Share

இறுதிக்கட்டத்தில் காஷ்மோரா!

கார்த்தி நடிப்பில் கோகுல் இயக்கி வரும் படம் காஷ்மோரா பிற்பாடாத்தில் நயன்தாரா மற்றும் ஸ்ரீதிவ்யா நடித்துள்ளனர்.இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது டப்பிங், கிராபிக்ஸ், எடிட்டிங் என இறுதிக்கட்டப்பணிகள் நடந்து வருகிறது.

மேலும் கூடியவிரைவில் இப்படத்தின் பாடல்களும், தீபாவளிக்கு படமும் வெளியாக இருப்பதாகவும் என கூறப்படுகிறது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions