கார்த்தியுடன் நடனமாடி கீழே விழுந்த பிரியங்கா... காலை பிடித்த மாகாபா ஆனந்த்

Bookmark and Share

கார்த்தியுடன் நடனமாடி கீழே விழுந்த பிரியங்கா... காலை பிடித்த மாகாபா ஆனந்த்

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் கார்த்தியுடன் நடனமாடிய தொகுப்பாளினி பிரியங்கா டமால் என்று கீழே விழுந்தார். கால்கள் சுளுக்கி விட்டதோ என்று பதறிப்போன மாகாபா ஆனந்த் உடனே பிரியங்காவின் காலை பிடிக்க, அது ஏப்ரல் ஃபூல் என்று சொன்னப்பிறகுதான் தெரிந்தது.

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தினசரியும் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் 'காற்றுவெளியிடை' திரைப்படத்தின் ஹீரோ கார்த்தி, நாயகி அதிதி சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தினசரியும் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் 'காற்றுவெளியிடை' திரைப்படத்தின் ஹீரோ கார்த்தி, நாயகி அதிதி சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

நிஜமாகவே பிரியங்காவிற்கு கால் சுளுக்கிவிட்டதோ என்று பதறித்தான் போனார் கார்த்தி. அது உண்மையில்லை என்று தெரிந்த பின்னர்தான் நிம்மதியானார்.


Post your comment





Related News
நாச்சியார் படத்தில் நடித்தது பற்றி மனம் திறந்த ஜி.வி.பிரகாஷ்.!
இளைஞர்களிடம் இந்த டைட்டில் நல்ல பேமஸ் ஆகிடுச்சு - சஞ்சிதா செட்டி ஓபன் டாக்.!
சூப்பர் ஸ்டாரின் ஒத்த வார்த்தைக்காக காத்திருக்கும் மூன்று மெகா ஹிட் இயக்குனர்கள்.!
சத்தியமா அது உண்மை இல்லை, நம்பாதீங்க - ஓவியா புலம்பல்.!
தயாரிப்பாளராக மாறிய சிவகார்த்திகேயன்!
பிரபு தேவாவின் அடுத்த படத்தில் கேப்டன் விஜயகாந்த் - அதிரடி தகவல்.!
மெகா ஹிட் படத்தின் ரி-மேக்கில் ஜோதிகா - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
விமல் பட தயாரிப்பாளர்களுக்கு இனி கவலை இல்லை..!
கமல்ஹாசனுக்கு ஆதரவு கொடுங்கள்- நடிகர் விவேக்
ரஜினி, கமலின் அரசியல் குறித்து நடிகர் சத்யராஜின் பேச்சுக்கு பார்த்திபன் பதிலடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions