கார்த்தி – மணிரத்னம் பட டைட்டில் இதுவா?

Bookmark and Share

கார்த்தி – மணிரத்னம் பட டைட்டில் இதுவா?

நடிகர் கார்த்தி அடுத்ததாக தனது குருநாதர் மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் விமானி ஓட்டியாக நடிக்க போகிறார். இதன் படப்பிடிப்பு வரும் ஜூலை 8-ம் தேதி குன்னூரில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் இப்படத்துக்கு ‘காற்று வெளியிடை’ என பெயர் வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. முதலில் பாடல் காட்சிகள் படமாகபோவதாகவும் சொல்லப்படுகிறது.

இப்படத்தில் கார்த்தி ஜோடியாக ஹிந்தி நடிகை அதிதி ராவ் நடிக்கவுள்ளார். மேலும் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்துக்கான இசை பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டார்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions