மணிரத்னத்தை கடுப்பேற்றும் பாலிவுட் நாயகி!

Bookmark and Share

மணிரத்னத்தை கடுப்பேற்றும் பாலிவுட் நாயகி!

நடிகர் கார்த்தி தற்போது மணிரத்னம் இயக்கத்தில் ‘காற்று வெளியிடை’ எனும் படத்தில் விமானி ஓட்டியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது குன்னூரில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் கார்த்தி ஜோடியாக பாலிவுட் நாயகி அதிதி ராவ் நடித்து வருகிறார். இப்படம் முழுக்க முழுக்க லைவ் சவுண்டில் எடுப்பதால் இதில் கதாநாயகி தமிழில் பேசி நடிக்க வேண்டும் என ஏற்கனவே உத்தரவு போடப்பட்டிருந்தது.

ஆனால் அதிதி ராவ் தமிழ் கற்க இன்னும் முயற்சிக்கவே இல்லையாம். இதனால் மணிரத்னம் தினமும் படப்பிடிப்பில் கடுப்பாவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions