தாமதாக தொடங்கும் கார்த்தி – மணிரத்னம் படம்!

Bookmark and Share

தாமதாக தொடங்கும் கார்த்தி – மணிரத்னம் படம்!

ஓகே கண்மணி வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம், நடிகர் கார்த்தியை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கான ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் நடிகர் கார்த்தி விமான பைலட்டாகவும் சாய் பல்லவி டாக்டராகவும் நடிக்கவுள்ளனர். இ்தில் நடிப்பதற்காக நடிகர் கார்த்தி தனது உடல் எடையை அதிரடியாக குறைத்து வருகிறார்.

முன்னதாக இப்படம் ஜூன் மாதம் தொடங்கும் என சொல்லப்பட்டு வந்தது. ஆனால் தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி இப்படம் செப்டம்பரில் தான் ஆரம்பமாகுமாம். காரணம், செப்டம்பரில் காஷ்மீரின் அழகு மிகவும் சிறப்பாக இருக்குமாம். இதை திரையில் பதிவு செய்யவே செப்டம்பரில் படப்பிடிப்பை தொடங்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளார்.

 


Post your comment





Related News
மணிரத்னத்தின் வழக்கமான பாணியில் காற்று வெளியிடை!
கார்த்தி – மணிரத்னம் படத்தில் இணைந்த தனுஷ் பட நாயகி!
கார்த்தி – மணிரத்னம் படத்தில் இணைந்த கமலின் ஆஸ்தான நடிகர்!
கார்த்தி – மணிரத்னம் பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
கார்த்தி – மணிரத்னம் படத்தில் இருந்து நீக்கப்பட்ட சாய் பல்லவி!
மணிரத்னம் படத்தில் பைலட்டாக மாறும் கார்த்தி!
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions