கார்த்தி – மணிரத்னம் பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

Bookmark and Share

கார்த்தி – மணிரத்னம் பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

நடிகர் கார்த்தி அடுத்ததாக தனது குருநாதர் மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் விமானி ஓட்டியாக நடிக்க போகிறார். இதன் படப்பிடிப்பு நாளை குன்னூரில் தொடங்கவுள்ளது.

இப்படத்துக்கு ‘காற்று வெளியிடை’ என பெயர் வைக்கப்பட்டிருப்பதாக நாம் நேற்றே பார்த்தோம். இந்நிலையில் இந்த டைட்டிலை உறுதிப்படுத்தும் விதமாக இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

 


Post your comment





Related News
மணிரத்னத்தின் வழக்கமான பாணியில் காற்று வெளியிடை!
கார்த்தி – மணிரத்னம் படத்தில் இணைந்த தனுஷ் பட நாயகி!
கார்த்தி – மணிரத்னம் படத்தில் இணைந்த கமலின் ஆஸ்தான நடிகர்!
கார்த்தி – மணிரத்னம் படத்தில் இருந்து நீக்கப்பட்ட சாய் பல்லவி!
தாமதாக தொடங்கும் கார்த்தி – மணிரத்னம் படம்!
மணிரத்னம் படத்தில் பைலட்டாக மாறும் கார்த்தி!
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions