மணிரத்னத்தின் வழக்கமான பாணியில் காற்று வெளியிடை!

Bookmark and Share

மணிரத்னத்தின் வழக்கமான பாணியில் காற்று வெளியிடை!

நடிகர் கார்த்தி தற்போது மணிரத்னம் இயக்கத்தில் ‘காற்று வெளியிடை’ எனும் படத்தில் விமானி ஓட்டியாக நடித்து வருகிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு அண்மையில் குன்னூரில் நடந்து முடிந்துள்ளது.

இதைதொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு வெளியீட்டு உரிமையை பிரபல விநியோகஸ்தர் தில் ராஜூ வாங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.

இவர்தான் மணிரத்னத்தின் எல்லா படத்தையும் தெலுங்கில் வெளியிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்தி ஜோடியாக அதிதி ராவ் நடித்துவரும் இப்படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்இ சையமைத்து வருகிறார்.

 


Post your comment





Related News
கார்த்தி – மணிரத்னம் படத்தில் இணைந்த தனுஷ் பட நாயகி!
கார்த்தி – மணிரத்னம் படத்தில் இணைந்த கமலின் ஆஸ்தான நடிகர்!
கார்த்தி – மணிரத்னம் பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
கார்த்தி – மணிரத்னம் படத்தில் இருந்து நீக்கப்பட்ட சாய் பல்லவி!
தாமதாக தொடங்கும் கார்த்தி – மணிரத்னம் படம்!
மணிரத்னம் படத்தில் பைலட்டாக மாறும் கார்த்தி!
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions