கார்த்தி – மணிரத்னம் படத்தில் இணைந்த தனுஷ் பட நாயகி!

Bookmark and Share

கார்த்தி – மணிரத்னம் படத்தில் இணைந்த தனுஷ் பட நாயகி!

நடிகர் கார்த்தி தற்போது மணிரத்னம் இயக்கத்தில் ‘காற்று வெளியிடை’ எனும் படத்தில் விமானி ஓட்டியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது குன்னூரில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகை ருக்மணி விஜயகுமார் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் கடைசியாக தனுஷ் நடித்த ஷமிதாப் ஹிந்தி படத்தில் நடித்திருந்தார்.

 


Post your comment





Related News
மணிரத்னத்தின் வழக்கமான பாணியில் காற்று வெளியிடை!
கார்த்தி – மணிரத்னம் படத்தில் இணைந்த கமலின் ஆஸ்தான நடிகர்!
கார்த்தி – மணிரத்னம் பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
கார்த்தி – மணிரத்னம் படத்தில் இருந்து நீக்கப்பட்ட சாய் பல்லவி!
தாமதாக தொடங்கும் கார்த்தி – மணிரத்னம் படம்!
மணிரத்னம் படத்தில் பைலட்டாக மாறும் கார்த்தி!
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions