கார்த்தி, நாகார்ஜுனா இணையும் படத்தின் தலைப்பு வெளியானது

Bookmark and Share

கார்த்தி, நாகார்ஜுனா இணையும் படத்தின் தலைப்பு வெளியானது

கார்த்தியும் நாகார்ஜூனாவும் தமிழ், தெலுங்கில் தயாராகும் படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இதில் நாயகியாக தமன்னா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. பெயர் வைக்காமலேயே படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.

படத்துக்கு நிறைய தலைப்புகள் பரிசீலிக்கப்பட்டன. தற்போது இந்த படத்துக்கு ‘தோஸ்த்’ என்ற பெயரை தேர்வு செய்துள்ளனர். தெலுங்கு தமிழுக்கு இந்த தலைப்பு பொருத்தமாக இருக்கும் என கருதுகிறார்கள்.

தற்போது இதன் படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் விறுவிறுப்பாக நடக்கிறது. பாதி படம் முடிவடைந்துள்ளது. தசரா பண்டிகைக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர். வம்சி பைடிப்பள்ளி இப்படத்தை இயக்குகிறார். 


Post your comment





Related News
அதிகாரப்பூர்வமற்று திருடப்பட்டதா கார்த்தி பட டைட்டில்? கிளம்பிய சர்ச்சை
கார்த்தி, நாகார்ஜூனா இணையும் படத்தின் தலைப்பு ‘தோஸ்த்’
முதல் சுற்றை நிறைவு செய்த கார்த்தி - நாகார்ஜுனா கூட்டணி
கார்த்தி நடிப்பது காப்பியடிக்கப்பட்ட படத்தில் அல்ல
கார்த்தி-நாகர்ஜூனா இணையும் படப்பிடிப்பு துவங்கியது
கார்த்தி, நாகார்ஜுன் நடிக்கும் படம் பிரெஞ்ச் திரைப்படத்தின் ரீமேக்...?
கார்த்தி - நாகார்ஜுனாவை இணைத்து புதிய படம்.. பிவிபி சினிமா அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions