கார்த்தி-நாகர்ஜூனா இணையும் படப்பிடிப்பு துவங்கியது

Bookmark and Share

கார்த்தி-நாகர்ஜூனா இணையும் படப்பிடிப்பு துவங்கியது

தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவும், நம்மூர் நடிகர் கார்த்தியும் இணையும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. மல்டி ஹீரோ சப்ஜெக்ட் எல்லா மொழி படங்களிலும் அதிகளவு வந்து கொண்டிருக்கின்றன.

அந்தவகையில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜூனாவும், நம்மூரு நடிகர் கார்த்தியும் இணைந்து ஒரு படத்தில் நடிப்பதாக ஏற்கனவே செய்தி வெளியிட்டு இருந்தோம். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் உருவாகும் இப்படத்தை வம்சி பைடிபாலி என்பவர் இயக்குகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முறைப்படி இன்று(பிப்., 11ம் தேதி) துவங்கியது. பிவிஆர்.,  ஸ்டூடியோவில் நடந்த இதன் பூஜையில், முதல்ஷாட்டை கிளாப் அடித்து துவக்கி வைத்தார் நாகர்ஜூனாவின் மனைவியும், நடிகையுமான அமலா. படத்திற்கான தலைப்பு இன்னும் முடிவாகவில்லை. விரைவில் படம் பற்றிய தலைப்பு மற்றும் படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்ற அறிவிப்பு வெளியாக இருக்கிறது.


Post your comment





Related News
அதிகாரப்பூர்வமற்று திருடப்பட்டதா கார்த்தி பட டைட்டில்? கிளம்பிய சர்ச்சை
கார்த்தி, நாகார்ஜூனா இணையும் படத்தின் தலைப்பு ‘தோஸ்த்’
கார்த்தி, நாகார்ஜுனா இணையும் படத்தின் தலைப்பு வெளியானது
முதல் சுற்றை நிறைவு செய்த கார்த்தி - நாகார்ஜுனா கூட்டணி
கார்த்தி நடிப்பது காப்பியடிக்கப்பட்ட படத்தில் அல்ல
கார்த்தி, நாகார்ஜுன் நடிக்கும் படம் பிரெஞ்ச் திரைப்படத்தின் ரீமேக்...?
கார்த்தி - நாகார்ஜுனாவை இணைத்து புதிய படம்.. பிவிபி சினிமா அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions