கார்த்தி, நாகார்ஜூனா இணையும் படத்தின் தலைப்பு ‘தோஸ்த்’

Bookmark and Share

கார்த்தி, நாகார்ஜூனா இணையும் படத்தின் தலைப்பு ‘தோஸ்த்’

கார்த்தியும் நாகார்ஜூனாவும் தமிழ், தெலுங்கில் தயாராகும் படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள். இதில் நாயகியாக தமன்னா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்னும் இப்படத்திற்கு பெயர் வைக்கவில்லை.

படத்துக்கு நிறைய தலைப்புகள் பரிசீலிக்கப்பட்ட பின் கடைசியாக படத்துக்கு ‘தோஸ்த்’ என்ற பெயரை தேர்வு செய்திருப்பதாக தெரிகிறது. இந்த தலைப்பு தெலுங்கு தமிழுக்கு பொருத்தமாக இருக்கும் என படக்குழுவினர் கருதியுள்ளனர்.

இந்நிலையில், செப்டம்பர் 18ம் தேதி இப்படத்தின் தலைப்பையும்  பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிடுகின்றனர். இப்படத்தை பிவிபி நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிப்பில் வம்சி பைடிப்பள்ளி இப்படத்தை இயக்கி வருகிறார்.

 


Post your comment





Related News
அதிகாரப்பூர்வமற்று திருடப்பட்டதா கார்த்தி பட டைட்டில்? கிளம்பிய சர்ச்சை
கார்த்தி, நாகார்ஜுனா இணையும் படத்தின் தலைப்பு வெளியானது
முதல் சுற்றை நிறைவு செய்த கார்த்தி - நாகார்ஜுனா கூட்டணி
கார்த்தி நடிப்பது காப்பியடிக்கப்பட்ட படத்தில் அல்ல
கார்த்தி-நாகர்ஜூனா இணையும் படப்பிடிப்பு துவங்கியது
கார்த்தி, நாகார்ஜுன் நடிக்கும் படம் பிரெஞ்ச் திரைப்படத்தின் ரீமேக்...?
கார்த்தி - நாகார்ஜுனாவை இணைத்து புதிய படம்.. பிவிபி சினிமா அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions