அதிகாரப்பூர்வமற்று திருடப்பட்டதா கார்த்தி பட டைட்டில்? கிளம்பிய சர்ச்சை

Bookmark and Share

அதிகாரப்பூர்வமற்று திருடப்பட்டதா கார்த்தி பட டைட்டில்? கிளம்பிய சர்ச்சை

நடிகர் கார்த்தி சிவகுமாருக்கு தமிழில் எந்த அளவிற்கு மார்க்கெட் உள்ளதோ, அதே அளவிற்கு ஆந்திராவிலும் உள்ளது. இதனால், இவர் தெலுங்கு நடிகர் நாகர்ஜுனுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளும் வெளிவரவிருக்கின்றது. தெலுங்கில் இப்படத்திற்கு உப்புரி என்று டைட்டில் வைக்க, தமிழில் தோழா என்று வைத்துள்ளனர்.

ஆனால் 2008ம் ஆண்டு ப்ரேம்ஜி, விஜய் வசந்த் நடிப்பில் தோழா என்ற படம் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. இப்படியிருக்க படக்குழு எப்படி இந்த தலைப்பை தேர்ந்தெடுத்தது, அதிகாரப்பூர்வமற்று திருடப்பட்டதா? என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.


Post your comment





Related News
கார்த்தி, நாகார்ஜூனா இணையும் படத்தின் தலைப்பு ‘தோஸ்த்’
கார்த்தி, நாகார்ஜுனா இணையும் படத்தின் தலைப்பு வெளியானது
முதல் சுற்றை நிறைவு செய்த கார்த்தி - நாகார்ஜுனா கூட்டணி
கார்த்தி நடிப்பது காப்பியடிக்கப்பட்ட படத்தில் அல்ல
கார்த்தி-நாகர்ஜூனா இணையும் படப்பிடிப்பு துவங்கியது
கார்த்தி, நாகார்ஜுன் நடிக்கும் படம் பிரெஞ்ச் திரைப்படத்தின் ரீமேக்...?
கார்த்தி - நாகார்ஜுனாவை இணைத்து புதிய படம்.. பிவிபி சினிமா அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions