கார்த்தி-நாகார்ஜுனா படத்தில் அனுஷ்கா

Bookmark and Share

கார்த்தி-நாகார்ஜுனா படத்தில் அனுஷ்கா

பிரபல தயாரிப்பு நிறுவனமான பிவிபி நிறுவனத்தின் தயாரிப்பில், தெலுங்கிலும், தமிழிலும் ஒரே நேரத்தில் உருவாகும் படத்தில் கார்த்தி மற்றும் நாகார்ஜுனா நடித்து வருகின்றனர்.

இப்படத்தில் முதலில் நாயகியாக ஒப்பந்தமான ஸ்ருதிஹாசன் சில பிரச்னைகளால் படத்திலிருந்து விலகினார். தற்போது இப்படத்தில் நாயகியாக தமன்னா நடித்து வருகின்றார்.

மேலும் இப்படத்தில் ஸ்ருதிஹாசன் ஒரு பாடலுக்கு நடனமாட சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துள்ள இப்படக்குழு தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பிற்கு தயாராகி வருகின்றது.

இந்நிலையில் இயக்குநர் வம்சி இயக்கி வரும் இப்படத்தில் நடிகை அனுஷ்கா சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

தமிழில் இஞ்சி இடுப்பழகி  பெயரிலும் தெலுங்கில் ஜீரோ சைஸ்  என்ற பெயரிலும்  பிவிபி நிறுவனம் தயாரிக்கும் படத்தில் அனுஷ்கா ஆர்யாவிற்கு ஜோடியாக நடிக்கின்றார். மேலும் இப்படத்தில் நாகார்ஜுனா சிறப்பு  தோற்றத்தில் நடிக்கவுள்ளது குறிப்பபிடதக்கது.


Post your comment





Related News
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
முதலமைச்சர் மகனாக நடிகர் கார்த்தி?
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்
குடும்பத்தோடு கடைக்குட்டி சிங்கம் பார்க்கும் மக்கள் - நன்றி சொன்ன கார்த்தி
அதிகம் வியர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான் - சூர்யாவின் உருக்கமான பேச்சு.!
கடைக்குட்டி சிங்கம் படத்தின் தாக்கத்தின் காரணமாக விவசாய பொருட்களை இலவசமாக பேருந்தில் ஏற்ற ஆணை பிறப்பித்தது தமிழக அரசு !
புகார் தெரிவித்தால் ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை: முன்னணி நடிகர் பேட்டி
கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை பார்த்து பாராட்டிய இந்திய துணை குடியரசு தலைவர் !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions