விரைவில் கார்த்தியுடன் இணையும் நயன்தாரா!

Bookmark and Share

விரைவில் கார்த்தியுடன் இணையும் நயன்தாரா!


கொம்பன் படத்தின் வெற்றிக்குப் பிறகு கோகுல் இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்துவரும் படம் கஷ்மோரா. இதில் ஸ்ரீ திவ்யா மற்றும் நயன்தாரா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகிறார்கள்.

இப்படத்தில் ஸ்ரீ திவ்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் நயன்தாரா – கார்த்தி சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளின் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions