கஷ்மோராவில் ராணியாக நடிக்கும் நயன்தாரா!

Bookmark and Share

கஷ்மோராவில் ராணியாக நடிக்கும் நயன்தாரா!

கொம்பன் படத்தின் வெற்றிக்குப் பிறகு கோகுல் இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்துவரும் படம் கஷ்மோரா. இதில் ஸ்ரீ திவ்யா மற்றும் நயன்தாரா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகிறார்கள்.

இப்படத்தில் நடிகர் கார்த்தி முதல்முறையாக மூன்று வித்தியாசமான ரோல்களில் நடிப்பதாக நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம். இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி இப்படத்தில் நடிகை நயன்தாரா ராணியாகவும் ஸ்ரீ திவ்யா பத்திரிக்கையாளராகவும் நடித்து வருகிறாராம். இப்படத்துக்காக பிரமாண்டமான 15 அரங்கங்கள் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions