காஷ்மோரா வசூல் விவரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Bookmark and Share

காஷ்மோரா வசூல் விவரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தோழா படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு கோகுல் இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்திருக்கும் படம் காஷ்மோரா. இப்படத்தில் கார்த்தி முதல்முறையாக மூன்று கேரக்டரில் நடித்துள்ளார். இப்படம் தீபாவளி ஸ்பெஷலாக அண்மையில் வெளியானது.

இப்படத்தில் ஸ்ரீ திவ்யா மற்றும் நயன்தாரா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள இப்படம் உலகம் முழுவதும் சேர்த்து முதல்நாளில் மட்டும் ரூ. 12 கோடி வசூல் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions