தேரில் ஊர்வலம் வரும் கார்த்தி, நயன்தாரா!

Bookmark and Share

தேரில் ஊர்வலம் வரும் கார்த்தி, நயன்தாரா!

கொம்பன் படத்தின் வெற்றிக்குப் பிறகு கோகுல் இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்துவரும் படம் கஷ்மோரா. இதில் ஸ்ரீ திவ்யா மற்றும் நயன்தாரா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகிறார்கள்.

நடிகர் கார்த்தி முதல்முறையாக மூன்று வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் நடிகை நயன்தாரா ராணியாகவும் ஸ்ரீ திவ்யா பத்திரிக்கையாளராகவும் நடித்து வருகிறார்கள்.

இதன் படப்பிடிப்பு தற்போது சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கார்த்தி மற்றும் நயன்தாரா, ஒரு பிரம்மாண்ட தேரில் பயணம் செய்வது போன்ற காட்சிகள் தற்போது படமாகி வருகிறது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions