கார்த்தியின் வெற்றி செண்டிமெண்ட், இந்த முறையும் எதிர்ப்பார்ப்பு அதிகம்

Bookmark and Share

கார்த்தியின் வெற்றி செண்டிமெண்ட், இந்த முறையும் எதிர்ப்பார்ப்பு அதிகம்

கார்த்தி தமிழ் சினிமாவில் பருத்திவீரன் படத்தின் மூலம் அறிமுகமானார். அவருக்கு என்று சில செண்டிமெண்ட் உள்ளது, அதில் முக்கியமாக கார்த்தியையும் கிராமத்து படங்களையும் பிரிக்க முடியாது போல.

ஏனெனில் கார்த்தி முதன் முறையாக அறிமுகமானது பருத்தீவீரன் என்ற கிராமத்து படத்தில், அதை தொடர்ந்து அவரின் திரைப்பயணத்தில் அதிக லாபம் கொடுத்தது கொம்பன் என்ற கிராமத்து படம்.

அதேபோல் மூன்றாவது முறையாக கடைக்குட்டி சிங்கம் என்ற கிராமத்து கதையம்சம் கொண்ட படத்தில் கார்த்தி நடித்துள்ளார், இப்படம் ரசிகர்களிடம் செம்ம எதிர்ப்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. கிராமத்து கதையில் கார்த்தி ஹாட்ரிக் அடிப்பாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.


Post your comment





Related News
புகார் தெரிவித்தால் ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை: முன்னணி நடிகர் பேட்டி
கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை பார்த்து பாராட்டிய இந்திய துணை குடியரசு தலைவர் !
”கடைக்குட்டி சிங்கம்“ வெற்றியை கொண்டாடும் விதமாக “ சக்தி பிலிம் பேக்டரி “ சக்திவேல், நாயகன் கார்த்திக்கு மாலை அணிவித்து சந்தோசத்தை பகிர்ந்துள்ளார்.
முக்கிய இடம் பெற்ற கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்! ரசிகர்கள் குஷி
நடிகர் கார்த்திக்கு இப்படியொரு ஆசையா- நிறைவேறுவதை சூர்யா தான் முடிவு செய்ய வேண்டும்
உண்மை தான் கசக்குது - யார் காரணம் புலம்பும் கார்த்திக்
அடேயப்பா சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ பாப்பாவுக்கு இப்படி ஒரு ஆசையாம்! கேட்டால் அசந்தே போவீர்கள்
கடைக்குட்டி சிங்கத்தில்" ஜொலிக்கும் சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ மற்றும் தேஜ் !
முதல் படத்திலேயே விஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து இழுத்த நடிகர் ரகு..!
கடைக்குட்டி சிங்கத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரிய காட்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions