“தீரன் அதிகாரம் ஒன்று” திரைப்படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பு.!

Bookmark and Share

“தீரன் அதிகாரம் ஒன்று” திரைப்படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பு.!

தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தின் டீசர் , ட்ரைலர் மற்றும் பாடல் டீசர் வெளிவந்து அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்று எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது

ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நாளை ( நவம்பர் 2 ) நடைபெறுவதாக இருந்தது. சென்னையில் பெய்து வரும் கன மழை காரணமாக நாளை நடைபெறுவதாக இருந்த தீரன் அதிகாரம் ஒன்று இசை வெளியீட்டு விழாவை மீடியா மற்றும் பத்திரிக்கையாளர்களின் நலன் கருதி படத்தின் தயாரிப்பாளர்களான ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் S.R பிரகாஷ் பாபு,S.R பிரபு ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே அறிவித்தது போல் தீரன் அதிகாரம் ஒன்று பாடல்கள் நாளை வெளியாகும்.கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தை H.வினோத் இயக்கியுள்ளார். ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் வருகிற நவம்பர் 17 தேதி வெளியாகவுள்ளது.

கார்த்தி மற்றும் இயக்குநர் H.வினோத் கூட்டணியில் உருவாகி அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள தீரன் அதிகாரம் ஒன்று வருகிற நவம்பர் 17 தேதி வெளியாகவுள்ளது.

 


Post your comment





Related News
கார்த்தியுடன் தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறேன் - ரகுல் ப்ரீத் சிங்
நண்பர்கள் மூலம் மாப்பிள்ளை தேடும் ரகுல் ப்ரீத் சிங்
ரகுல் ப்ரீத் சிங்கின் இன்ஸ்டாகிராமை முடக்கிய மர்ம நபர்
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்!
சினிமாவில் நிலைத்து நிற்க ரகுல் ப்ரீத் சிங் சொல்லும் யோசனை
​கார்த்தி நடிக்கும் புதிய படம். இமயமலை - யுரோப் நாடுகளில் பிரமாண்டமாக தயாராகிறது.
உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions