ஒரேநாளில் மோதும் கார்த்தி & ராம்கி!

Bookmark and Share

ஒரேநாளில் மோதும் கார்த்தி & ராம்கி!

1980 மற்றும் 90-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் ராம்கி. இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் ரீ என்ட்ரி கொடுத்த படம் பிரியாணி. இந்த படத்தில் நாயகனாக நடித்தவர் கார்த்தி.

இந்நிலையில் இன்று ராம்கி நடித்துள்ள ‘ஆங்கில படம்’ மற்றும் கார்த்தி நடித்துள்ள காஷ்மோரா படங்களின் டிரைலர் இணையத்தில் ஒரேசமயத்தில் மாலை 6 மணியளவில் வெளியாகவுள்ளது.

இவ்விரு படங்களுமே மிகப்பெரும் பொருட்செலவில் ஹாலிவுட் தரத்தில் உருவாகி உள்ளது. எனவே ரசிகர்கள் இந்த இரண்டு படங்களின் முன்னோட்ட காட்சிகளையும் பார்க்க ஆவலாக உள்ளனர்.


Post your comment





Related News
அப்போ சூர்யா, இப்போ கார்த்தி
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
ரஜினி படத்தில் இணையும் மேலும் ஒரு பிரபலம்
சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions