கார்த்திக்கு ஜோடியாகும் ‘பிரேமம்’ பட நாயகி!

Bookmark and Share

கார்த்திக்கு ஜோடியாகும் ‘பிரேமம்’ பட நாயகி!

பிரேமம் என்ற ஒரேயொரு மலையாள படத்தின் மூலம் தென்னிந்திய இளைஞர்களின் உள்ளங்களை ஒட்டுமொத்தமாக கொள்ளைக் கொண்டவர் நடிகை சாய் பல்லவி எனும் மலர் மிஸ்.

பிரேமம் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு நிதானமாக படங்களை தேர்வு செய்துவரும் இவர், அடுத்ததாக மணிரத்னம் இயக்கும் தமிழ் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கபோவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்கும் எனவும் சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News
சூர்யாவின் அடுத்தபட ஹீரோயின் இவர்தான்! உறுதியான தகவல்
இப்போ தனுஷ்.. அடுத்தது சூர்யா தான் - சாய் பல்லவியின் திட்டம்
நாக சவுரியாவுடன் மோதலா? - நடிகை சாய் பல்லவி மீண்டும் விளக்கம்
இதுக்கு தான் கிளாமரா நடிக்காம இருக்கேன் - ரகசியத்தை போட்டுடைத்த மலர் டீச்சர்.!
என்னமா இது? பிரபல இயக்குனரிடமு வாங்கி கட்டி கொண்ட சாய் பல்லவி - என்னாச்சு?
மாரி 2 படம் பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு - ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்.!
அவன் மட்டும் என் கையில கிடைச்சான், அவ்ளோ தான் - உச்சகட்ட கடுப்பில் சாய் பல்லவி.!
ட்ராபிக்கில் சிக்கிய சாய் பல்லவி செய்த வேலை, ஷாக்கான ரசிகர்கள் - லீக்கான புகைப்படம் உள்ளே.!
சாய் பல்லவியின் முதல் தமிழ் படம் கரு!
விஜய் சார் தான் இவை அனைத்திற்கும் காரணம்- சாய் பல்லவி ஓபன் டாக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions