கார்த்தி படம் : ஸ்ருதி தேர்வு ஏன்?

Bookmark and Share

கார்த்தி படம் : ஸ்ருதி தேர்வு ஏன்?

பி.வி.பி சினிமா தயாரிக்கும் ஒன்பதாவது படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கிறார். இவருடன் தெலுங்கு நடிகர் நாகார்ஜீனா வில்லனாக மோதுகிறார். கார்த்திக் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்.

தெலுங்கு வர்ஷன் இருப்பதால் கவர்ச்சியில் காரம் அதிகமாக இருக்க வேண்டும் என்று ஸ்ருதியை இயக்குனர் தேர்வு செய்தாராம். ஏற்கனவே ஸ்ருதியை பற்றி தெலுங்கில் ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்பினாலும் அதை பற்றியெல்லாம் கவலைப்படாத ஸ்ருதி இந்த படத்திற்கு என்ன வேண்டுமோ அதை நடிப்பதாக கூறியுள்ளார்.

வம்சி இயக்கும் இந்த படம் கார்த்தியை தெலுங்கு உலகிற்கு நிலைநிறுத்தும் என திடமாக கருதுகிறார் கார்த்தி.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions