S3 குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கார்த்தி!

Bookmark and Share

S3 குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கார்த்தி!

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘S3’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வந்தது. இதைதொடர்ந்து ரோமானியா, மலேசியா உள்ளிட்ட இடங்களிலும் இதன் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் நடிகர் சூர்யாவின் தம்பி கார்த்தி ஒரு சிறிய கெஸ்ட் ரோலில் நடித்திருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் கார்த்தி இத்தகவலை தற்போது திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

 


Post your comment





Related News
மலேசியாவில் மட்டும் இத்தனை கோடி வசூலா? சிங்கம்-3 சாதனை
மலேசியாவில் சிங்கம்-3 வசூல் மழை- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சூர்யாவின் சிங்கம் 3 படத்தின் மொத்த கேரள பாக்ஸ் ஆபிஸ் வசூல்
சிங்கம்-3 கேரளா, கர்நாடகா இறுதி வசூல் வெளிவந்து விட்டது, இதோ
S3 பட வெற்றி- இயக்குனர் ஹரிக்கு சூர்யா என்ன செய்தார் தெரியுமா?
அவ்வளவு எச்சரித்தும் சிங்கம் 3 படம் இணையதளத்தில் வெளியானது!
இதனால் தான் சி3 திருட்டு DVD இன்னும் வரவில்லையா?
ஃபேஸ்புக்கில் லைவ் ஸ்ட்ரீமான சிங்கம் 3: ரசிகர்கள், கோலிவுட் அதிர்ச்சி
சி-3 அமெரிக்கா வசூல் என்ன ஆனது- ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம்
கர்நாடகாவில் இத்தனை திரையரங்கில் வருகிறதா சிங்கம்-3?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions