அண்ணனை தொடர்ந்து தம்பிக்கு ஜோடியாகும் பிரபல நடிகை!

Bookmark and Share

அண்ணனை தொடர்ந்து தம்பிக்கு ஜோடியாகும் பிரபல நடிகை!

தற்சமயம் மணிரத்னம் இயக்கத்தில் காற்று வெளியிடை படத்தில் நடித்துவரும் கார்த்தி, அடுத்ததாக சதுரங்க வேட்டை புகழ் வினோத் இயக்கும் படத்தில் போலீஸாக நடிக்கவுள்ளார்.

இந்த படம் பற்றிய எந்தவொரு தகவலும் இதுவரை வெளிவராத நிலையில் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ்தான் ஹீரோயினாக நடிப்பார் என்பது மட்டும் உறுதியாகியுள்ளதாம். சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் ஜோடி சேர்ந்துள்ள கீர்த்தி சுரேஷ், தற்போது அவரது தம்பி கார்த்தியுடனும் ஜோடி சேர்ந்துவிட்டார்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions