நடிகர் கார்த்திக்கு இப்படியொரு ஆசையா- நிறைவேறுவதை சூர்யா தான் முடிவு செய்ய வேண்டும்

Bookmark and Share

நடிகர் கார்த்திக்கு இப்படியொரு ஆசையா- நிறைவேறுவதை சூர்யா தான் முடிவு செய்ய வேண்டும்

கார்த்தி தற்போது நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்துள்ளார். படம் நாளைக்கு ரிலிஸாகும் நிலையில் படத்தின் ப்ரோமோஸனுக்காக ஃபேஸ்புக்கில் ரசிகர்களிடம் சமீபத்தில் கலந்துரையாடினார்.

அதில் ஒரு ரசிகர் 'சூர்யாவுடன் எப்போது நடிக்க போகிறீர்கள்?' என்ற கேள்விக்கு, அதுபோல நடிக்க வேண்டும் என எனக்கும் ஆசை தான், எங்களுக்காக பாண்டிராஜ் சார் ஒரு கதை எழுதி அது நன்றாக அமைந்தால் நிச்சயம் சேர்ந்து நடிப்போம் என்றார்.

மேலும், ‘எனக்கே என் அண்ணனை இயக்கும் ஆசை இருக்கிறது, எதிர்காலம் எப்படி அமைய போகிறது என்பதை பார்க்கலாம்’ எனவும் தெரிவித்துள்ளார். கார்த்தி முதன்முதலில் இயக்குனராவதற்கு தான் சினிமாவில் நுழைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
முக்கிய இடம் பெற்ற கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்! ரசிகர்கள் குஷி
உண்மை தான் கசக்குது - யார் காரணம் புலம்பும் கார்த்திக்
கார்த்தியின் வெற்றி செண்டிமெண்ட், இந்த முறையும் எதிர்ப்பார்ப்பு அதிகம்
அடேயப்பா சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ பாப்பாவுக்கு இப்படி ஒரு ஆசையாம்! கேட்டால் அசந்தே போவீர்கள்
கடைக்குட்டி சிங்கத்தில்" ஜொலிக்கும் சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ மற்றும் தேஜ் !
முதல் படத்திலேயே விஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து இழுத்த நடிகர் ரகு..!
கடைக்குட்டி சிங்கத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரிய காட்சி
கடைக்குட்டி சிங்கம் படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு
நம் ஆணிவேராகிய விவசாயத்தை திரும்ப பெற நடிகர் கார்த்தி அவர்களின் வாரப் பயணம்...
“கடைக்குட்டி சிங்கம்“ படத்தின் ரிலீசுக்கு பின் இன்னும் நிறைய இளைஞர்கள் விவசாயம் செய்ய வருவார்கள் !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions