காவல்துறையை சீண்டி பார்க்கும் கார்த்தியின் பஞ்ச்

Bookmark and Share

காவல்துறையை சீண்டி பார்க்கும் கார்த்தியின் பஞ்ச்

சதுரங்க வேட்டை படத்துக்குப் பிறகு வினோத் இயக்கியிருக்கும் திரைப்படம் டிரைலரில் மணலுக்கு புதைந்து அதில் இருந்து வெளியேறும் காட்சி மிரட்டலாக இருக்கிறது.

வடமாநில பின்னணியில் உருவாகியுள்ள ஒவ்வொரு காட்சிக்குப் பின்பும் பெரிய உழைப்பு ஒளிந்திருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ‘பவர்ல இருக்குறவங்க உயிருக்கு கொடுக்குற மரியாதையை நாம ஏன் சார் பப்ளிக் உயிருக்கு கொடுக்க மாட்டேங்குறோம்?’ என கேட்கும் வசனமும் ‘கெட்டவங்கள்கிட்ட இருந்து நல்லவங்களை காப்பாத்துற போலீஸ் வேலையை விட்டுவிட்டு நல்லவங்க கிட்ட இருந்து கெட்டவங்களை காப்பாத்துற அடியாள் வேலைதானே சார் நாம பார்த்துக்கிட்டு இருக்கோம்’ என பேசும் வசனமும் டிரைலரில் இடம் பெற்றுள்ளது.

இது படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Post your comment





Related News
பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா?
இதுவரை தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வசூல் என்ன தெரியுமா?
தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் காட்சிகள் திடீர் நீக்கம் - படக்குழுவினர் அதிரடி முடிவு.!
கார்த்தி கேரியரில் அதிகபட்சம்! தீரன் அமெரிக்க வசூல் விவரம்
பாக்ஸ் ஆபீசை அதிர வைக்கும் தீரன் - முதல் வார வசூல் நிலவரம் இதோ.!
முதல் வார இறுதியில் தீரன் வசூல் என்ன? முழு விவரம் இதோ
மெர்சல், தீரன் அதிகாரம் ஒன்று, அறம் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரங்கள் என்ன?
சூர்யாவுக்கு கார்த்தி தான் போட்டி: தீரன் படம் பற்றி கருத்து தெரிவித்த சென்னை காவல் துணை ஆணைய‌ர்
ஒரு காவல்துறை அதிகாரியின் வாழ்க்கையில் என்ன என்ன நடக்கின்றது என்பதை தீரன் மூலம் அறியலாம் - சூர்யா
அரசியலுக்கு வர பொருத்தமானவர் விஷால்: கார்த்தி பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions