கார்த்தி கேரியரில் அதிகபட்சம்! தீரன் அமெரிக்க வசூல் விவரம்

Bookmark and Share

கார்த்தி கேரியரில் அதிகபட்சம்! தீரன் அமெரிக்க வசூல் விவரம்

நடிகர் கார்த்தி போலீசாக நடித்துள்ள தீரன் படத்திற்கு விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

அமெரிக்காவில் மட்டும் இந்த படம் தற்போதுவரை $397,318 வசூலித்துள்ளது, இது கார்த்தியின் முந்தைய அதிகபட்சமாக இருந்த காற்று வெளியிட படத்தை விட அதிகம். இன்று $400k என்ற மைல்கல்லை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வளவு பெரிய வரவேற்பு கொடுத்ததற்கு கார்த்தி ரசிகர்களுக்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
இதுவரை தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வசூல் என்ன தெரியுமா?
தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் காட்சிகள் திடீர் நீக்கம் - படக்குழுவினர் அதிரடி முடிவு.!
பாக்ஸ் ஆபீசை அதிர வைக்கும் தீரன் - முதல் வார வசூல் நிலவரம் இதோ.!
முதல் வார இறுதியில் தீரன் வசூல் என்ன? முழு விவரம் இதோ
மெர்சல், தீரன் அதிகாரம் ஒன்று, அறம் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரங்கள் என்ன?
சூர்யாவுக்கு கார்த்தி தான் போட்டி: தீரன் படம் பற்றி கருத்து தெரிவித்த சென்னை காவல் துணை ஆணைய‌ர்
ஒரு காவல்துறை அதிகாரியின் வாழ்க்கையில் என்ன என்ன நடக்கின்றது என்பதை தீரன் மூலம் அறியலாம் - சூர்யா
அரசியலுக்கு வர பொருத்தமானவர் விஷால்: கார்த்தி பேட்டி
தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் கதை இது தான் - ரகசியத்தை போட்டுடைத்த கார்த்தி.!
காவல்துறையை சீண்டி பார்க்கும் கார்த்தியின் பஞ்ச்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions