இதுவரை தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வசூல் என்ன தெரியுமா?

Bookmark and Share

இதுவரை தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வசூல் என்ன தெரியுமா?

சதுரங்க வேட்டை இயக்குனர் வினோத் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளியாகி இருந்த தீரன் அதிகாரம் ஒன்று படம் வெளியாகி ரசிகர்களிடையே பிரம்மாண்ட வரவேற்புடன் வசூலை வாரி குவித்து வருகிறது.

படம் முதல் நாள் மட்டும் தமிழகத்தில் ரூ 3.5 கோடி வசூல் செய்தது. 3 நாட்களில் வசூல் ரூ 10 கோடியை தாண்டி வசூல் செய்தது.

மேலும் படம் தற்போது வரை ரூ 24 கோடி தமிழகத்தில் மட்டுமே வசூல் செய்து உள்ளதாம். இன்னும் ரூ 30 கோடி வரை படம் வசூல் செய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறதாம்.

 


Post your comment





Related News
தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் காட்சிகள் திடீர் நீக்கம் - படக்குழுவினர் அதிரடி முடிவு.!
கார்த்தி கேரியரில் அதிகபட்சம்! தீரன் அமெரிக்க வசூல் விவரம்
பாக்ஸ் ஆபீசை அதிர வைக்கும் தீரன் - முதல் வார வசூல் நிலவரம் இதோ.!
முதல் வார இறுதியில் தீரன் வசூல் என்ன? முழு விவரம் இதோ
மெர்சல், தீரன் அதிகாரம் ஒன்று, அறம் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரங்கள் என்ன?
சூர்யாவுக்கு கார்த்தி தான் போட்டி: தீரன் படம் பற்றி கருத்து தெரிவித்த சென்னை காவல் துணை ஆணைய‌ர்
ஒரு காவல்துறை அதிகாரியின் வாழ்க்கையில் என்ன என்ன நடக்கின்றது என்பதை தீரன் மூலம் அறியலாம் - சூர்யா
அரசியலுக்கு வர பொருத்தமானவர் விஷால்: கார்த்தி பேட்டி
தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் கதை இது தான் - ரகசியத்தை போட்டுடைத்த கார்த்தி.!
காவல்துறையை சீண்டி பார்க்கும் கார்த்தியின் பஞ்ச்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions