தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் கதை இது தான் - ரகசியத்தை போட்டுடைத்த கார்த்தி.!

Bookmark and Share

தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் கதை இது தான் - ரகசியத்தை போட்டுடைத்த கார்த்தி.!

சதுரங்க வேட்டை படத்தை இயக்கி இருந்த இயக்குனர் வினோத் தற்போது கார்த்தியை வைத்து தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த இந்த படத்தின் கதை என்ன என்பதை கார்த்தி தெரிவித்துள்ளார்.

கார்த்தி கூறியுள்ளதாவது, இந்த படத்தில் நான் போலீசாக நடித்துள்ளேன். உண்மை சம்பவத்தை வைத்து அதிரடியாக உருவாகி உள்ளது இந்த படம் என கூறியுள்ளார். குற்றங்களை தடுக்க ரோந்து பணியில் உலா வரும் போலீஸ்காரர்கள் வாழ்க்கையை கட்டுவது தான் இந்த படம் என கூறியுள்ளார்.

மேலும் தற்போது நடிகர் சங்க பணிகளுக்காக என்னுடைய படப்பிடிப்பு வேலைகளை நிறுத்தி வைத்துள்ளேன் எனவும் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா?
இதுவரை தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வசூல் என்ன தெரியுமா?
தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் காட்சிகள் திடீர் நீக்கம் - படக்குழுவினர் அதிரடி முடிவு.!
கார்த்தி கேரியரில் அதிகபட்சம்! தீரன் அமெரிக்க வசூல் விவரம்
பாக்ஸ் ஆபீசை அதிர வைக்கும் தீரன் - முதல் வார வசூல் நிலவரம் இதோ.!
முதல் வார இறுதியில் தீரன் வசூல் என்ன? முழு விவரம் இதோ
மெர்சல், தீரன் அதிகாரம் ஒன்று, அறம் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரங்கள் என்ன?
சூர்யாவுக்கு கார்த்தி தான் போட்டி: தீரன் படம் பற்றி கருத்து தெரிவித்த சென்னை காவல் துணை ஆணைய‌ர்
ஒரு காவல்துறை அதிகாரியின் வாழ்க்கையில் என்ன என்ன நடக்கின்றது என்பதை தீரன் மூலம் அறியலாம் - சூர்யா
அரசியலுக்கு வர பொருத்தமானவர் விஷால்: கார்த்தி பேட்டி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions