புரட்சி வீரன் பட்டம் பெற்ற கார்த்தி!

Bookmark and Share

புரட்சி வீரன் பட்டம் பெற்ற கார்த்தி!

தோழா படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு கோகுல் இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்திருக்கும் படம் காஷ்மோரா. இப்படத்தில் கார்த்தி முதல்முறையாக மூன்று கேரக்டரில் நடித்துள்ளார். இதில் புரட்சிகரமான போர் வீரராக ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

டிரைலரில் இதன் விஷுவலை பார்த்த அவரது ரசிகர்கள், இவருக்கு புதிதாக ‘புரட்சி வீரர்’ பட்டம் வழங்கியுள்ளனர். இப்படம் வரும் அக்டோபர் 28-ம் தேதி தீபாவளியன்று வெளியாகவுள்ளது. இப்படத்தில் ஸ்ரீ திவ்யா மற்றும் நயன்தாரா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions