பிரபுதேவா இயக்கத்தில் இணைந்து நடிக்கும் கார்த்தி, விஷால்!

Bookmark and Share

பிரபுதேவா இயக்கத்தில் இணைந்து நடிக்கும் கார்த்தி, விஷால்!

தேவி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடனப்புயல் பிரபுதேவா தமிழில் மீண்டும் ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளார். இப்படத்தில் நடிகர்கள் விஷால் மற்றும் கார்த்தி ஆகியோர் முதல்முறையாக இணைந்து நடிக்கவுள்ளனர்.

இப்படத்துக்கு ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படத்தை பிரபுதேவாவின் நெருங்கிய நண்பர் ஐஸ்வரி கணேஷ் தயாரிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
சூர்யா, கார்த்தி, விஷால் செய்வதை விஜய்-அஜித் மற்ற நடிகர்கள் செய்வார்களா?
அரசியலுக்கு வர பொருத்தமானவர் விஷால்: கார்த்தி பேட்டி
விஜய்யின் கேரள மார்க்கெட்டை குறி வைக்கிறாரா சிவகார்த்திகேயன்?
மூத்த கலைஞ்சர்களுக்கு ஓய்வூதியம் : நடிகர் கார்த்தி பேட்டி
ஓட்டுக்காக பாலில் கலந்த விஷம்.. கார்த்தி பேச்சு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions