சாதனையை தவறவிட்ட துருவங்கள் 16

Bookmark and Share

சாதனையை தவறவிட்ட துருவங்கள் 16

கார்த்திக் நரேன் என்ற புதிய இயக்குனரை தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாக்கிய படம் துருவங்கள் 16. ரகுமான் மற்றும் பலர் நடித்திருந்த இந்த க்ரைம் திரில்லர் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தாலும் பலரும் படத்தை பாராட்டினர். படம் விரைவில் ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்படவுள்ளது.

இந்நிலையில் துருவங்கள் 16 படம் நேற்றோடு திரையரங்கில் இருந்து வெளியேறியுள்ளது. இது அந்த படத்தின் 95வது நாள் ஆகும். இன்னும் 5 நாட்கள் ஓடியிருந்தால் 100 நாள் சாதனையை படைத்திருக்கும்.

இயக்குனர் இதற்காக ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

Karthick Naren @karthicknaren_M

#D16 ended its 95 days theatrical run. Thanks to the press,media & the audience for all the love & support. Moving on :)


Post your comment





Related News
`நரகாசூரன்' படக்குழுவில் இணைந்த அரவிந்த்சாமி
கூகுள் பார்த்து சினிமாவை கற்றுக்கொண்டேன்: இயக்குனர் கார்த்திக் நரேன்
இளம் இயக்குனர் கார்த்திக் நரேனின் சாதனை!
பிரபல மலையாள நடிகருக்கு திரையிடப்பட்ட துருவங்கள் பதினாறு படம்
இளம் இயக்குனரை தொலைபேசியில் பாராட்டிய இளையதளபதி விஜய்
துருவங்கள் 16 படத்தில் நடித்தவரின் பின்னனி என்ன தெரியுமா?
சர்ச்சை டுவிட்டிற்கு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கார்த்திக் நரேன்
டி 16 பட இயக்குனரை பிளாக் செய்த சு. சாமி: அதுக்குள்ள பயந்தா எப்படி என நரேன் கிண்டல்
கமலுக்கு முதுகெலும்பு இல்லை உங்களுக்கு மூளையில்லையா?: சு. சாமியை விளாசும் ரசிகர்கள்
கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த் சாமியுடன் இணையும் சமந்தாவின் காதலர்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions