பிரபல மலையாள நடிகருக்கு திரையிடப்பட்ட துருவங்கள் பதினாறு படம்

Bookmark and Share

பிரபல மலையாள நடிகருக்கு திரையிடப்பட்ட துருவங்கள் பதினாறு படம்

அறிமுக இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ரஹ்மான் நடிப்பில் டிசம்பர் 29ம் தேதி வெளியான படம் துருவங்கள் பதினாறு.

படம் வெளியான முதன் நாளில் இருந்து ரசிகர்களிடம் மட்டும் இல்லாமல் விமர்சகர்களிடமும் அமோகமான விமர்சனங்களை பெற்று வருகிறது. படத்திற்கு கிடைத்த வரவேற்பால் பல திரையரங்குகளில் காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டன.

அண்மையில் கூட படக்குழு படத்தின் 75வது நாளை ஒரு சின்ன நிகழ்ச்சி நடத்தி கொண்டாடினர். இந்நிலையில் மலையாள சினிமாவின் இளம் நாயகனான நிவின் பாலிக்கு

துருவங்கள் பதினாறு படம் ஸ்பெஷல் காட்சியாக ஒளிபரப்பியுள்ளனர். இந்த தகவலை இயக்குனர் கார்த்திக் நரேன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

Karthick Naren @karthicknaren_M

Yesterday we arranged a special screening for @NivinOfficial sir & he absolutely loved the film. Thank you for your support sir :)


Post your comment

Related News
நரேந்திர மோடி வேடத்தில் அஜித் வில்லன்
பேட்ட சூப்பர் ஸ்டாருக்கான படம் - இசை வெளியீட்டு விழாவில் கார்த்திக் சுப்புராஜ் பேச்சு
சமந்தாவின் U Turn படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்..!
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
கார்த்திக் நரேனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அனுராக் காஷ்யப்
ரெஜினாவின் பிகினி உடையை மேடையில் கலாய்த்த நடிகர் சதிஷ்
நாளை முதல் திரைக்கு வரும் புதுப்படங்கள் - முதலில் மெர்குரி ரிலீஸ்
மீண்டும் பட்டையைக் கிளப்ப வரும் "கத்துக்குட்டி"
கார்த்திக் நரேனின் புதிய படத்தின் பெயர் வெளியீடு !
`நரகாசூரன்' படக்குழுவில் இணைந்த அரவிந்த்சாமி
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions