இதுவரை யாரும் பார்க்காத கார்த்தியின் மூன்றாவது மகன் - வைரலாகும் புகைப்படம்.!

Bookmark and Share

இதுவரை யாரும் பார்க்காத கார்த்தியின் மூன்றாவது மகன் - வைரலாகும் புகைப்படம்.!

தமிழ் சினிமா ரசிகர்களிடையே நவரச நாயகன் என்றாலே முதலில் அனைவருக்கும் ஞாபகம் வருபவர் கார்த்திக் அவர்களை தான், இவர் தன்னுடைய நகைச்சுவை கலந்த நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் ரி-என்ட்ரி கொடுத்துள்ளார், மேலும் அடுத்தடுத்து சில படங்களிலும் கமிட்டாகி உள்ளார்.

இவருடைய முதல் மகன் கௌதம் கார்த்தியும் கடல் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார், தற்போது கார்த்தியின் மூன்றாவது மகனின் புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

 


Post your comment





Related News
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
ரஜினி படத்தில் இணையும் மேலும் ஒரு பிரபலம்
சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
ரஜினி பற்றிய லேட்டஸ்ட் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல இயக்குனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions