நடிகர் கார்த்திக் ஆஸ்பத்திரியில் அனுமதி!

Bookmark and Share

நடிகர் கார்த்திக் ஆஸ்பத்திரியில் அனுமதி!

தமிழ்திரை உலகின் முக்கிய நடிகர்களில் ஒருரான நடிகர் கார்த்திக் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் உடல் நலகுறைவு காரணமாக சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 

அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாகவும் ஆஸ்பத்திரியில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் செய்தி பரவியது. ‘வாட்ஸ்அப்’–ல் கார்த்திக் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகின. 

அவர் ஆஸ்பத்திரிக்கு சென்றது குறித்து அவரது செய்தி தொடர்பாளர் கூறியதாவது, “கார்த்திக் ஏற்கனவே ஒரு சிறிய ஆபரேஷன் செய்து இருந்தார். அது தொடர்பாக மருத்துவ பரிசோதனை செய்வதற்காக ஆஸ்பத்திரிக்கு சென்றார்.

டாக்டர்கள் அவரை பரிசோதித்து விட்டு நன்றாக இருப்பதாக தெரிவித்தனர். கவலைப்படும்படி எதுவும் இல்லை. அவர் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்” இவ்வாறு அவர் கூறினார்.


Post your comment





Related News
விவசாயியாக நடிக்கும் சிவகார்த்திகேயன் - இயக்குநர் தகவல்
சினிமா வசூலை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள் - கார்த்திக் சுப்புராஜ் காட்டம்
மீண்டும் ரஜினியுடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
ரஜினி படத்தில் இணையும் மேலும் ஒரு பிரபலம்
சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions