ப்ரியதர்ஷன் படத்தில் கார்த்திக்-துல்கர்சல்மான்!

Bookmark and Share

ப்ரியதர்ஷன் படத்தில் கார்த்திக்-துல்கர்சல்மான்!

தமிழில் கோபுர வாசலிலே, சினேகிதியே, லேசா லேசா, காஞ்சிவரம் ஆகிய படங்களை இயக்கியவர் மலையாளப்பட டைரக்டர் ப்ரியதர்ஷன். மலையாளம், இந்தியில் அதிகப்படியான படங்களை இயக்கியிருக்கும் அவர் தற்போது மோகன்லால்-ப்ருத்விராஜ் நடிக்கும் பெயரிடப்படாத மலையாள படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து அவர் தமிழ், மலையாளத்தில் ஒரு படம் இயக்குகிறாராம். அந்த படத்தில் தற்போது மணிரத்னம் இயக்கும் ஓகே கண்மணி படத்தில் நடித்துள்ள துல்கர்சல்மான் நடிக்கிறாராம்.

அவருடன் ஒரு பிரபல தமிழ் நடிகரை நடிக்க வைக்கும் பரிசீலனையில் சில மாதங்களாக இருந்து வந்தார் ப்ரியதர்ஷன். இந்த நிலையில், சமீபத்தில் கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள அனேகன் படத்தை பார்த்தபோது கார்த்திக்கின் நடிப்பு அவரை ரொம்பவே பாதித்து விட்டதாம்.

அதனால் உடனடியாக கார்த்திக்கை தொடர்பு கொண்டு தனது படத்தில் நடிக்குமாறு பேசிவிட்டாராம் ப்ரியதர்ஷன். அதோடு, முதலில் அந்த கேரக்டரை சாதாரணமாக வைத்திருந்த அவர், இப்போது கார்த்திக் நடிக்கிறார் என்றதும் அதை கிட்டத்தட்ட இன்னொரு ஹீரோ போன்று பெருசுபடுத்தவும் திட்டமிட்டுள்ளாராம் ப்ரியதர்ஷன். 


Post your comment





Related News
மணிரத்னம் பட வரிகளை கொள்ளை அடித்த துல்கர் சல்மான்
ஒரே போதும் இதை மறந்துடாதீங்க, தல தளபதி ரசிகர்களை எச்சரிக்கும் முன்னணி நடிகர்.!
துல்கர் சல்மான் ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்பெஷல் நியூஸ்
துல்கர் சல்மான் ஹீரோயினுக்கு கல்யாணம்!
6.5 மணி நேரத்தில் நடிகர் துல்கர் சல்மான் சாதனை! வீடியோ
நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்திய மலையாள கதாசிரியர்! பாலியல் குற்ற வழக்கில் என்ன சொன்னார் தெரியுமா?
கபாலி நாயகிக்காக அதிரடி நடவடிக்கை எடுத்த துல்கர் சல்மான்
துல்கர் சல்மான் ஜோடியாக நடிக்கும் ரஜினி மகள்!
துல்கர் பட உரிமையை வாங்கிய தனுஷ்!
துல்கர் சல்மான் போஸ்டரை பார்த்து சிரித்த மம்முட்டி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions