சர்ச்சை டுவிட்டிற்கு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கார்த்திக் நரேன்

Bookmark and Share

சர்ச்சை டுவிட்டிற்கு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கார்த்திக் நரேன்

கார்த்திக் நரேன் துருவங்கள்-16 என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தவர். இப்படம் விமர்சன ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் நல்ல வசூலை தந்தது.

ஆனால், தற்போது இவர் குறித்து ரசிகர்களிடம் ஒரு நெகட்டிவ் விமர்சனம் எழுந்துள்ளது, கார்த்திக் நரேன் சமீபத்தில் ஒரு டுவிட்டில் ‘துருவங்கள்-16 படத்தை ரசிகர்கள் ஹிட்டாக்கி தங்களை மெச்சூராக காட்டிக்கொண்டனர்’ என கூறியிருந்தார்.

இவை பல தரப்பு ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது, பின் மக்கள் என்ன இதுவரை முட்டாளா? என்று கேட்டு வந்தனர்.

இதை தொடர்ந்து அந்த டுவிட்டை கார்த்திக் நரேன் டெலிட் செய்தார், பிறகு ஒரு பேட்டியில் இதுக்குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.

இதில் ‘நான் யார் மனதையும் கஷ்டப்படுத்த அப்படி கூறவில்லை, நான் படத்தின் வெற்றியை தான் அப்படி குறிப்பிட்டேன், ஒரு சிலர் அதை வேறுவிதமாக மாற்றிவிட்டனர்’ என வருத்தமாக கூறியுள்ளார்.


Post your comment





Related News
நரேந்திர மோடி வேடத்தில் அஜித் வில்லன்
மீண்டும் ரஜினியுடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
ரஜினி படத்தில் இணையும் மேலும் ஒரு பிரபலம்
சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions