அஜித், விஜய் ரசிகர்கள் செய்வது நியாயம் இல்லை : கார்த்திக் சுப்புராஜ் வருத்தம்!

Bookmark and Share

அஜித், விஜய் ரசிகர்கள் செய்வது நியாயம் இல்லை : கார்த்திக் சுப்புராஜ் வருத்தம்!

விஜய், அஜித் ரசிகர்கள் மோதல் நாம் எல்லோருக்குமே தெரிந்த ஒன்றுதான். விஜய் படம் வந்தால் அதை அஜித் ரசிகர்கள் ட்ரோல் செய்வதும் அஜித் படம் வந்தால் அதை விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்வதும் வழக்கம்தான்.

இதை சமீபத்திய பேட்டியில் குறிப்பிட்ட கார்த்திக் சுப்புராஜ், இதனால் அந்தந்த படங்களில் பணியாற்றிய பலரது உழைப்பு வீணாகிறது என்பதை வருத்ததுடன் பதிவு செய்துள்ளார்.

 


Post your comment





Related News
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
ரஜினி படத்தில் இணையும் மேலும் ஒரு பிரபலம்
சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
ரஜினி பற்றிய லேட்டஸ்ட் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல இயக்குனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions